admin Archive

நவகிரக தகவல்கள்

திருநள்ளாறு நளதீர்த்தத்தை சனிப்பெயர்ச்சிஅன்று காக்கைகள் குறுக்கே பறந்து கடப்பதில்லை. தேனி மாவட்டம், குச்சனூரில் உச்சிக்கால வழிபாடு முடிந்தவுடன் காக்கைக்கு அன்னம் வைப்பர். காக்கை அன்னம் ஏற்காவிடில், ஏதோ தவறு நேர்ந்திருப்பதாக அர்த்தம். உடனே சனிபகவானிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு அன்னம்
Read More

நவகிரக தோஷம் நீக்கும் நவ திருப்பதி கோவில்கள்

ஆழ்வார்களால் பாடல் பெற்ற வைணவ தலங்கள் 108. அவற்றில் 9 கோவில்கள் ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்டத்தின் தாமிரபரணி நதி கரையில் அமைந்துள்ளன. ஒவ்வொரு கோவிலும் ஒவ்வொரு கிரக தோஷம் நீக்கக்கூடியதாகும். தரிசிப்பது எப்படி? நவகிரகங்களில் தலைமை பதவி வகிக்கும்
Read More

நவபாஷாண நவகிரக திருக்கோயில் வரலாறு

தமிழகம் என்றாலே கோயில்கள் மயம்தான். மாநிலம் முழுவதும் ஏராளமான கோயில்கள் உள்ளன. புகழ்பெற்ற சிவன் கோயில்களில் நவகிரக சந்நிதிகளும் உள்ளன. ஆனால், தேவிப்பட்டினம் நவக்கிரக கோவில் மிகவும் வித்தியாசமானது. தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தக் கோயில், கடலில்
Read More

சென்னையில் நவகிரக தலங்கள்

சென்னை நகருக்குள் நவகிரக தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு அமைந்திருக்கிறது. தமிழ்நாடு சுற்றுலா வாரியம் குறிப்பிட்ட நாட்களில் இந்தத் தலங்களுக்கு பக்தர்களை அழைத்துச் செல்கிறது. ஒரே நாளில் தரிசிக்கக்கூடியதாக இந்தப் பயணம் அமைகிறது. தனிப்பட்ட முறையிலும் இந்தத் தலங்களை நூற்றுக்கணக்கான
Read More

நவ சமித்துகள், நவ தானியங்கள்

நவக்ரஹ ஹோமத்தில் போடப்படும் நவதானியங்கள், நவ சமித்துகள் ஆகியனவும் தாவரங்களே; இதோ அந்தப் பட்டியல்: நெல், கோதுமை, துவரை, பாசிப்பயறு, எள், வெள்ளை மொச்சை, கொள்ளு, உளுந்து, கொத்துக் கடலை நவக்ரஹ ஹோம சமித்துகள் எருக்கு, புரசு (பலாசம்),
Read More

நவகிரகங்கள் – ஓர் அறிமுகம் – 2

5. குரு பிரஹஸ்பதி, வியாழன், பீதாம்பர், பொன்னன் ஆகிய பெயர்களால் அழைக்கப்படும் வியாழன் தெய்வீக அறிவுக்கும், ஞானத்திற்கும் அதிபதி ஆவார். குரு பார்த்தால் கோடி நன்மை என்ற பழமொழி ஒன்றே குருவின் பெருமையை விளக்கப் போதுமானது. தலைமை தாங்குவது
Read More

நவகிரகங்கள் – ஓர் அறிமுகம் – 1

1 . சூரியன் உலகில் அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள் ஆகிய எல்லாவற்றுக்குமே ஆத்மாவாக விளங்குவது சூரியனே. சூரியனே நவக்கிரகங்களுள் முதன்மையாகும்.ஜோதிடப்படி சூரியனே பிதுர் காரகன். சுய நிலை, சுய உணர்வு, செல்வாக்கு, கெளரவம், அந்தஸ்து, வீரம், பராக்ரமம்,
Read More

நவகிரக தோஷங்களும் எளிய பரிகாரங்களும்…

சூரியன்: ஒருவரின் ஜாதகத்தில் சூரியனால் தோஷம் ஏற்பட்டால், சூரிய தசை மற்றும் சூரிய புக்தி காலத்திலும் ஞாயிறன்றும் விரதம் இருந்து, வீட்டுப் பூஜையறையில் சூரிய பகவானின் திருவுருவப் படத்துக்குச் செந்தாமரை மலர்களால் ஆன மாலையை அணிவித்து, கோதுமையினால் இனிப்பு
Read More

நவகிரக தோஷ பரிகாரம் மேற்கொள்ள சரியான முறைகள்

நவகிரகங்களுக்கு என்று தனித்தனியாக தோஷ பரிகாரம் மேற்கொள்ள சரியான வழிமுறைகள் உள்ளன. சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அபிஷேகம் செய்து சிவப்பு வஸ்திரம் சிவப்புமணி செந்தாமரையால் அலங்காரம் செய்து, சூரிய மந்திரங்களை ஓதி கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச்
Read More

நவகிரக கோவில்களும் அதன் சிறப்புக்களும்

ஆலங்குடி    –   குரு வியாழன் திங்களூர்     –    சந்திரன் திருநாகேஸ்வரம்       –     ராகு சூரியனார் கோயில்    –    சூரியன் கஞ்சனூர்:சுக்கிரன்  
Read More
strysko@mailxu.com wildman_francie@mailxu.com