நவக்கிரகங்களின் பயோடேட்டா
|நவக்கிரஹம்-நவக்கிரகம் – நவக்கிரகங்களின் பயோடேட்டா
சூரியன்நிறம் – சிவப்பு
அதிதேவதை – அக்னி
ப்ரத்யதி தேவதை – ருத்திரன்
இரத்தினம்- மாணிக்கம்
மலர் – செந்தாமரை , எருக்கு
குணம் -தாமஸம்
ஆசன வடிவம் – வட்டம்
சமித்து -எருக்கு
திக்கு – கிழக்கு
சுவை -காரம்
உலோகம்- தாமிரம்
வாகனம் – ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்
பிணி- பித்தம்
தானியம் – கோதுமை
நட்பு – சந்திரன், வியாழன், செவ்வாய்
பகை – சுக்கிரன், சனி, ராகு, கேது
சமம் – புதன்
ஆட்சி- சிம்மம்
நீசம் -துலாம்
உச்சம் – மேஷம்
நட்சத்திரங்கள் – கார்த்திகை, உத்திரம், உத்திராடம்
பால் – ஆண்
திசை காலம் – 6 ஆண்டுகள்
கோசார காலம் – 1 மாதம்
வஸ்திரம் – சிவப்பு
தலம் – சூரியனார் கோவில்
சந்திரன்
சந்திரனின் நிறம் : வெண்மை
உலோகம்-ஈயம்
வஸ்திரம்: வெள்ளைத்துணி
தான்யம்; நெல்
உணவு: தயிர் சாதம்
மலர்: வெள்ளை அரளி
நிறம் – வெண்மை
இரத்தினம்- முத்து
ஆட்சி- கடகம்
உச்சம்-ரிஷபம்
நீசம்-விருச்சகம்
இனம்-பெண்
நட்பு – சூரியன்
பகை – இராகு
சமம் – செவ்வாய், வியாழன். சனி. சுக்கிரன்
சொந்த நட்சத்திரம் ரோகினி, ஹஸ்தம். திருவோணம்
தானியம்-பச்சரிசி
திசைகாலம்- 10 ஆண்டுகள்
சந்திரனுக்குரிய கோயில் – திருப்பதி
புதன்
சுவை – உவர்ப்பு
உலோகம் – பித்தளை
வாகனம் – குதிரை
பிணி – வாதம்
தானியம் – பச்சைப் பயறு
ஆட்சி – மிதுனம், கன்னி
உச்சம் – கன்னி
நீசம் – மீனம்
நட்சத்திரங்கள் – ஆயில்யம், கேட்டை, ரேவதி
பால் – அலி
திசைகாலம் – 17 ஆண்டுகள்
கோசார காலம் – 1 மாதம்
நட்பு – சூரியன்
பகை – சந்திரன்
சமம் – செவ்வாய், வியாழன், சனி, இராகு, கேது
நிறம் – வெளிர் பச்சை
அதிதேவதை – விஷ்ணு
ப்ரத்யதி தேவதை – நாராயணன்
ரத்தினம் – மரகதம்
மலர் – வெண்காந்தாள்
ஆசனவடிவம் – அம்பு
தேசம் – மகதம்
சமித்து – நாயுருவி
திக்கு – வடகிழக்கு
ஸ்தலம் – திருவெண்காடு.
திக்கு – வட கிழக்கு
வஸ்திரம் – வெண்ணிற ஆடை
அன்னம் – பாசிப்பருப்பு பொடி சாதம்
சுக்ரன்
நிறம்- வெண்மை
வாகனம்-கருடன்
உலோகம்-வெள்ளி
தானியம்-மொச்சை
பால்-பெண்
திசைகாலம்-20 வருடங்கள்
கோசர காலம்-1 மாதம்
நட்பு-புதன், சனி, ராகு, கேது
பகை – சூரியன், சந்திரன்
சமம் – செவ்வாய், குரு
நட்சத்திரம்- பரணி, பூரம், பூராடம்
ஆட்சி – ரிஷபம், துலாம்
உச்சம் – மீனம்
நீசம் – கன்னி
செவ்வாய்
சுவை-துவர்ப்பு
உச்சம- மகரம்
நீசம் – கடகம்
நட்பு – சூரியன்
பகை – புதன், ராகு, கேது
சமம் – சுக்கிரன், சனி
சாரம் மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்
திசைகாலம்- 7 ஆண்டுகள்
உபகிரகம்-துமன்
நிறம்- சிகப்பு
அணிகலன்-பவளம்
வாகனம்-அன்னம்
தானியம் -துவரை
காரகம்- பூமி,சகோதரன்,வீடு
கடவுள் – முருகன்
கோவில்-வைத்தீ்ஸ்வரன் கோவில்
கடக, சிம்மம் லக்கனங்களுக்கு செவ்வாய் தோஷம் இல்லை
பன்னிரண்டு ராசிகளையும் பதினெட்டு மாதங்களில் சுற்றி வருகிறார் செவ்வாய்.
குரு
உலோகம்-பொன்
தானியம்-கொண்டை கடலை
பால்-ஆண்
திசை காலம்-16 வருடங்கள்
கோசார காலம்- 1 வருடம்
நட்பு – சூரியன், சந்திரன், செவ்வாய்
பகை – புதன், சுக்கிரன்
சமம் – சனி, ராகு, கேது
ஆட்சி வீடு – மீனம், தனுசு
உச்சம் – கடகம்
நீசம் – மகரம்
உபகிரகம்-எமகண்டன்
நட்சத்திரம்-புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
சனி
இவரே ஆயுள் காரகன் – இவர் ஒரு நீதிமான்
இரவில் அதிக பலம்
சனிக்குரிய தலம் – திருநள்ளாறு
ராசி-மகரம், கும்பம்
திசை-மேற்கு
அதிதேவதை-எமன்
நிறம்-கருப்பு
வாகனம்-காகம்
தானியம்-எள்
பால்-அலி
நட்பு – புதன், சுக்கிரன், இராகு. கேது.
பகை – சூரியன், சந்திரன். செவ்வாய்
சமம் – குரு
உச்ச வீடு துலாம்
நீச வீடு மேஷம்
திசைகாலம்-19 வருடங்கள்
மலர்-கருங்குவளை
நட்சத்திரங்கள்- பூசம், அனுஷம், உத்திரட்டாதி.
வஸ்திரம்-கருப்பு ஆடை
ரத்தினம்-நீலமணி
நிவேதனம்-எள்ளுப்பொடி சாதம்
சமித்து-வன்னி
உலோகம்-இரும்பு.
ராகு
நிறம் – கருப்பு
தேவதை – பத்திரகாளி, துர்க்கை, ம்ருத்யு
ப்ரத்யதி தேவதை – ஸர்ப்பம்
ரத்தினம் – கோமேதகம்
மலர் – மந்தாரை
குணம் – குரூரம்
ஆசன வடிவம் – கொடி
ஸமித்து (ஹோமக் குச்சி) – அருகம்புல்
திசை – தென்மேற்கு
சுவை – புளிப்பு
உலோகம் – கருங்கல்
வாகனம் – ஆடு
பிணி – பித்தம்
தானியம் – உளுந்து
காரகன் – பாட்டன்
உருவம் – அசுரத்தலை, பாம்பு உடல்
ஆட்சி – சொந்த வீடு கிடையாது
உச்சம் – விருச்சிகம்
நீசம் – ரிஷபம்
மூலத்திரிகோணம் – கும்பம்
உறுப்பு – முழங்கால்
நட்சத்திரங்கள் – திருவாதிரை, சுவாதி, சதயம்
கிரக லிங்கம் – அலி
திசைகாலம் – 18 வருடங்கள்
கோசார காலம் – 1 1/2 வருடம்
நட்பு – சனி, சுக்கிரன்
பகை – சூரியன், சந்திரன் , செவ்வாய்
சமம் – புதன், குரு
உபகிரகம் – வியதீபாதன்
ஸ்தலம் – திருநாகேஸ்வரம்.
வடிவம் – நெடியர்
பாஷை – அன்னிய பாஷை
கேது
தானியம் – கொள்ளு
மலர் – செவ்வல்லி
ரத்தினம் – வைடூரியம்
உருவம் – ஐந்து பாம்புத் தலை, அசுர உடல்
நிறம் – சிவப்பு
உயரம் – மத்திமம்
நட்பு கிரகம் – சூரியன், சந்திரன், செவ்வாய்
பகை கிரகம் – சனி, சுக்கிரன்
திசை வருடம் – 7 வருடங்கள்
கிரக லிங்கம் – அலி
பாஷை – அன்னிய பாஷை
ஜாதி – கலப்பு ஜாதி
குணம் – குரூரம்
தேக உறுப்பு – உள்ளங்கால்
நோய் – பித்தம்
திசை – வடமேற்கு
சமித்து – தர்ப்பை
வாகனம் – சிங்கம்
சுவை – புளிப்பு
உலோகம் – துருக்கல்
நட்சத்திரம் – அஸ்வினி, மகம், மூலம்ராசியில் சஞ்சரிக்கும் காலம் – 1 வருடங்கள்
தேவதை – விநாயகர், இந்திரன், சித்திரகுப்தன்
வஸ்திரம் – பல வண்ணம்
ஸ்தலம் – காளாஸ்திரி