நவக்கிரக மூல மந்திரங்கள்
|பின்வரும் நவக்கிரக மூல மந்திரங்களை அந்தந்த கிரகங்களுக்குரிய நாட்களில் ஜபித்து வணங்கினால் நன்மைகள் நன்மைகள் உண்டாகும்.
நவக்கிரக மூல மந்திரங்கள்
விநாயகரை முதலில் வணங்கி பின் அந்தந்த கிரகங்களுக்குரிய தெய்வங்களை மனத்தால் வணங்கி பின் இந்த மந்திரங்களை சொல்லி வணங்குங்கள்.
சூரியன் – (சூரியனுக்குரிய தெய்வம் சிவன்)
ஜப குஸும ஸங்காசம் காச்ய பேயம் மஹாத்யுதிம்
தமோரிம் ஸர்வ பாபக்னம் ப்ரணநோஸ்மி திவாகரம்
சந்திரன் – (சந்திரனுக்குரிய தெய்வம் பார்வதி தேவி)
ததிசங்க துஷாராபம் ஷீரோதார்ணவ ஸம்பவம்
நமாமி சசிணம் ஸோமம் சம்போர் மகுடம் பூஷணம்
செவ்வாய் – (செவ்வாய்க்குரிய தெய்வம் முருகன்)
தரணீ கர்ப்ப ஸம்பூதம் வித்யுத்காந்தி ஸமப்ரபம்
குமாரம் சக்தி ஹஸ்தம் தம் மங்களம் ப்ரணமாம்யஹம்
புதன் – (புதனுக்குரிய தெய்வம் மகா விஷ்ணு)
ப்ரியங்கு கலிகா ச்யாமம் ரூபேண அப்ரதிமம் சுபம்
ஸௌம்ய குணோபேதம் தம் புதம் ப்ரணமாம்யஹம்
வியாழன் (குரு) – (தெய்வம் தட்சிணாமூர்த்தி)
தேவானாம்ச ருஷினாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் த்ரிலோகஸ்ய தம் நமாமி ப்ருஹஸ்பதிம்
வெள்ளி -( தெய்வம் மாஹா லக்ஷ்மி )
ஹிமகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம் குரும்
ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம்
சனி – (சனிக்குரிய தெய்வம் வேங்கடவன் /மகாவிஷ்ணு)
நீலாஞ்ஜன ஸமானாபம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைஸ்சரம்
ராகு – (தெய்வம் துர்கா தேவி)
அர்த்த காயம் மஹாவீரம் சந்த்ராதித்ய விமர்த்தகம்
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம் தம் ராஹீம் ப்ரணமாம்யஹம்
கேது – (தெய்வம் விநாயகர்)
பலாச புஷ்ப ஸங்காசம் தாரகா க்ரஹ மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத் மகம் கோரம் தம்கேதும் ப்ரணமாம்யஹம்