நவக்கிரக வழிபாட்டு பலன்
|நவக்கிரகங்களை வணங்கினால் தடைகள் நீங்கி, வேண்டியது யாவும் கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் எந்த பலன்களுக்கு யாரை வணங்க வேண்டும் என்பது பலரின் சந்தேகம்.
நவக்கிரகங்களை வணங்கினால் தடைகள் நீங்கி, வேண்டியது யாவும் கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் எந்த பலன்களுக்கு யாரை வணங்க வேண்டும் என்பது பலரின் சந்தேகம்.
புகழ் வேண்டுவோர் சந்திர பகவானையும், நல் ஆரோக்கியம் வேண்டுவோர் சூரிய பகவானையும், பூமி யோகம் வேண்டுவோர் செவ்வாயையும், அறிவுக் கூர்மை வேண்டுவோர் புதனையும், சமூக அந்தஸ்து வேண்டுவோர் குரு பகவானையும், பிறரை கவரும் பேச்சிற்கும், தோற்றத்திற்கும் சுக்ரனையும், திடமான மனம் மற்றும் சொல்லுக்கு சனீஸ்வரனையும், எதிரியை வெல்லும் தன்மைக்கு ராகுவையும், ஞாலம் போற்றும் ஞானம் பெற கேதுவையும் வணங்க வேண்டும்.