சமண சமயத்திலும் நவக்கிரக வழிபாடு

இந்து சமயத்தில் வழிபடுவதைப் போன்றே சமண சமயத்திலும் நவக்கிரக வழிபாடு காணப்படுகிறது. சமணர்கள் தங்களுடைய தீர்த்தங்கரர்களின் தன்மைகளோடு நவக்கிரகங்களை ஒப்பிட்டு வகைப்படுத்துகின்றனர்.

கிரகங்கள் – தீர்த்தங்கரர்கள்

  1. புதன் – மல்லிநாதர்
  2. சுக்ரன் – புஷ்பதந்தர்
  3. சனி – மூனிசுவிரதர்
  4. குரு – வர்த்தமானர்
  5. சூரியன் – பத்மபிரபர்
  6. சந்திரன் = சந்திரபிரபர்
  7. செவ்வாய் – வாசுபூஜ்யர்
  8. கேது – பார்சுவநாதர்
  9. ராகு – நேமி

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

favero.sebastian@mailxu.com swineysqw