நவக்கிரக காரிய சித்தி மந்திரங்கள்

சூரியன் மூல மந்திரம்

“ஓம் ஹ்ரம் ஹ்ரீம் ஹ்ரௌம் ஷக் சூர்யாய நமஹ”,

48 நாட்களில் 10008 முறை சொல்ல வேண்டும்.

சூரிய ஸ்தோத்திரம்

ஜபா குஸூம ஸங்காசம்
காச்யபேயம் மஹாத்யுதிம்!
தமோரிம் ஸ்ர்வ பாபக்னம்
ப்ரணதோ (அ) ஸ்மி திவாகரம் !!

சூர்ய காயத்ரி மந்திரம்

பாஸ்கராய வித்மஹே மஹத்யுதிகராய தீமஹி|
தந்நோ ஆதித்ய: ப்ரசோதயாத்||

சந்திரன்  மூல மந்திரம்

“ஓம் ஸ்ரம் ஸ் ரீம் ஸ்ரௌம் ஷக் சந்திராய நமஹ”,

48 நாட்களில் 10008 முறை சொல்ல வேண்டும்.

சந்திரன்  ஸ்தோத்திரம்

ததி சங்க துஷாராபம்
ஷீரோதார்ணவஸம்பவம்!
நமாமி சசினம் ஸோமம்
சம்போர் மகுடபூஷணம்!!

சந்திர காயத்ரி மந்திரம்

பத்மத்வஜாய வித்மஹே ஹேமரூபாய தீமஹி|
தந்நோ ஸோம: ப்ரசோதயாத்||

செவ்வாய் மூல மந்திரம்

“ஓம் க்ரம் க்ரீம் க்ரௌம் ஷக் பௌமாய நமஹ”,

48 நாட்களில் 10008 முறை சொல்ல வேண்டும்.

செவ்வாய் ஸ்தோத்திரம்

தரணீ கர்ப்ப ஸம்பூதம்
வித்யுத்காந்தி ஸப்ரபம் !
குமாரம் சக்தி ஹஸ்தம் ச
மங்களம் ப்ரணமாம் யஹம்!!

செவ்வாய் காயத்ரி மந்திரம்

வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி|
தந்நோ பௌம: ப்ரசோதயாத்|| 

புதன் மூல மந்திரம்

“ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் புதாய நமஹ”,

48 நாட்களில் 10008 முறை சொல்ல வேண்டும்.

புதன் ஸ்தோத்திரம்

ப்ரிங்கு கலிகா ச்யாம்
ருபேணா ப்ரதிமம் புதம்!
ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம்
தம் புதம் ப்ரணமாம் யஹம்!! 

புதன் காயத்ரி மந்திரம்

கஜத்வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி|
தந்நோ புத: ப்ரசோதயாத்||

வியாழன் (குரு) மூல மந்திரம்

“ஓம் ஜ்ரம் ஜ்ரீம் ஜ்ரௌம் ஷக் குரவே நமஹ”,

48 நாட்களில் 10008 முறை சொல்ல வேண்டும்.

குரு ஸ்தோத்திரம்

தேவானாம் ச ரிஷஷீணாம் ச
குரும் காஞ்சன ஸந்நிபம்!
புத்தி பூதம் த்ரிலோகேசம்
தம் நமமாமி ப்ருஹஸ்பதிம்!! 

குரு காயத்ரி மந்திரம்

வருஷபத்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி|
தந்நோ குரு: ப்ரசோதயாத்||

சுக்கிரன் மூல மந்திரம்

“ஓம் ட்ரம் ட்ரீம் ட்ரௌம் ஷக் சுக்ராய நமஹ”,

48 நாட்களில் 10008 முறை சொல்ல வேண்டும்.

சுக்கிரன் ஸ்தோத்திரம்

ஹிமகுந்த ம்ருணாளாபம்
தைத்யானாம் பரமம் குரும்!
ஸர்வாசாஸ்த்ர ப்ரவக்தாரம்
பார்கவம் ப்ரணமாம் யஹம்!! 

சுக்கிரன் காயத்ரி மந்திரம்

அச்வ த்வஜாய வித்மஹே தநு: ஷஸ்தாய தீமஹி|
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்||

சனி மூல மந்திரம்

“ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ”,

48 நாட்களில் 10008 முறை சொல்ல வேண்டும்.

சனி ஸ்தோத்திரம்

நீலாஞ்ஜன ஸமாபாஸம்
ரவிபுத்ரம் யமாக்ரஜம்!
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி சனைச்சரம்!!

 

சனி காயத்ரி மந்திரம்

காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி|
தந்நோ மந்த: ப்ரசோதயாத்||

ராகு மூல மந்திரம்

“ஓம் ஃப்ரம் ஃப்ரீம் ஃப்ரௌம் ஷக் ராகவே நமஹ”,

48 நாட்களில் 10008 முறை சொல்ல வேண்டும்.

ராகு ஸ்தோத்திரம்

அர்த்தகாயம் மஹாவீர்யம்
சந்தராதித்ய விமர்தனம்!
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம்
தம் ராஹீம் ப்ரணமாம் யஹம்!!

ராகு காயத்ரி மந்திரம்

நகத்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி|
தந்நோ ராஹு: ப்ரசோதயாத்||

கேது மூல மந்திரம்

“ஓம் ச்ரம் ச்ரீம் ச்ரௌம் ஷக் கேதவே நமஹ”,

48 நாட்களில் 10008 முறை சொல்ல வேண்டும்.

கேது ஸ்தோத்திரம்

பலாச புஸ்பஸ்ஙகாசம்
தாராகாக்ரஹ மஸ்தகம்!
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம்
தம் கேதும் ப்ரணமாம் யஹம்!! 

கேது காயத்ரி மந்திரம்

அச்வத்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி|
தந்நோ கேது: ப்ரசோதயாத்||

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

powroznik_treva@mailxu.com