நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்ய வேண்டிய திசைகள்

நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்ய திசைகள் இருக்கின்றன. அந்தந்த திசையில் தான் அவற்றை பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும். நவக்கிரக மண்டல அமைப்பு படி அந்த பிரதிஷ்டை அமைய வேண்டும்.

சூரியன் – கிழக்கு

சந்திரன் – மேற்கு

செவ்வாய் – தெற்கு

புதன் – வடக்கு

குரு – வடக்கு

சுக்ரன் – கிழக்கு

சனி – மேற்கு

ராகு – தெற்கு

கேது – தெற்கு

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

murriel@mailxu.com