நவக்கிரக காரிய சித்தி மந்திரங்கள் சூரியன் மூல மந்திரம் “ஓம் ஹ்ரம் ஹ்ரீம் ஹ்ரௌம் ஷக் சூர்யாய நமஹ”, 48 நாட்களில் 10008 முறை சொல்ல வேண்டும். சூரிய ஸ்தோத்திரம் ஜபா குஸூம ஸங்காசம் காச்யபேயம் மஹாத்யுதிம்! தமோரிம் ஸ்ர்வ பாபக்னம்
பின்வரும் நவக்கிரக மூல மந்திரங்களை அந்தந்த கிரகங்களுக்குரிய நாட்களில் ஜபித்து வணங்கினால் நன்மைகள் நன்மைகள் உண்டாகும். நவக்கிரக மூல மந்திரங்கள் விநாயகரை முதலில் வணங்கி பின் அந்தந்த கிரகங்களுக்குரிய தெய்வங்களை மனத்தால் வணங்கி பின் இந்த மந்திரங்களை சொல்லி
நவக்கிரக பரிகார ஹோமங்கள் ஜோதிட சாஸ்திர ரீதியாக சூரியன் என்பவர் பிதுர்காரகன். அதாவது ஒருவருக்கு அமைந்த தந்தை பற்றி குறிப்பிடக் கூடியவர். ஒருவரது சுயநிலை, சுய உணர்வு, செல்வாக்கு, கௌரவம், அந்தஸ்து, வீரம், பராக்கிரமம், நன்னடத்தை ஆகியவற்றையும், கண்கள்,
நவக்கிரகங்கள் கோயில்களில் இருக்கும் அமைப்பு! அனைத்து சிவாலங்களிலும்,ஈசானிய மூலையில்(வடகிழக்கு) நவக்கிரகங்கள் மேற்குதிசை முகப்பாக அமைந்திருக்கும்.நடுவில் இருக்கும் கிரகம் சூரியன்.சூரியனுக்கு கிழக்கில் சுக்கிரனும்,மேற்கில் சனியும்,வடக்கில் குரு,தெற்கில் செவ்வாய்,வடகிழக்கில் புதன்,தென் கிழக்கில் சந்திரன்,வட மேற்கில் கேது,தென் மேற்கில் ராகுவும் அமைந்திருப்பர். சூரியன்
நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்ய வேண்டிய திசைகள் நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்ய திசைகள் இருக்கின்றன. அந்தந்த திசையில் தான் அவற்றை பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும். நவக்கிரக மண்டல அமைப்பு படி அந்த பிரதிஷ்டை அமைய வேண்டும். சூரியன் –
நவகிரக துதி உலகெலாம் இருளகற்றி ஒளிவிடும் சோதியே ஓய்விலா வலம்வரும் செங்கதிரே சூரியனே, நற்சுடரே – நீ எனக்கு சுற்றம் சூழ சுகந் தருவாய். தருவாய் வருவாய் வான்புகழ் அனைத்தும் தினமும் வளரும் வான்மதி நீயே ஆளும்கிரக ஆரம்ப
நவகிரகங்களை எத்தனை சுற்று சுற்றுவது? நவகிரகங்களைப் சுற்றி வழிபடும் போது அந்தந்த கிரகத்திற்கும் உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும். அதாவது முதலில் ஒன்பது முறை சுற்றி வணங்கிய பின் அந்தக் கிரக அனுக்கிரகத்துக்காக மேலும் விசேஷமாகச் சுற்றி